சச்சினின் பதவிக்காலம் முடிந்ததால், அவருக்கு சம்பளம், இதர தொகையாக ரூ.90 லட்சம் வழங்கப்பட்டது. அந்த மொத்த பணத்தையும் அவர் பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். மேலும், தனக்கு அளிக்கப்பட்ட நிதியை கொண்டு இரண்டு கிராமங்களை சச்சின் தத்தெடுத்திருந்தார். 20 பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தினார். சச்சினின் செயல்பாடுகளுக்கு பிரதமர் அலுவலகம் நன்றி தெரிவித்துள்ளது.