ரயில்களில் ஆடம்பரமான சலூன் பெட்டிகளில் இனி பொதுமக்களும் பயணம் செய்யலாம்: இந்திய ரயில்வே அறிவிப்பு - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ரயில்களில் ஆடம்பரமான சலூன் பெட்டிகளில் இனி பொதுமக்களும் பயணம் செய்யலாம்: இந்திய ரயில்வே அறிவிப்பு

ரயில்வே உயர் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்திவந்த சலூன் கோச் எனப்படும் ஆடம்பரமான ரயில் பெட்டிகளில் இனி பொதுமக்களும் பயணம் செல்லலாம். ரயில்வே வாரியத் தலைவர், பொது மேலாளர், கோட்ட மேலாளர் ஆகிய உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும்போது சலூன் கோச் எனப்படும் ஆடம்பரமான வசதிகள் கொண்ட பெட்டிகளில் பயணம் செய்தனர். குளிரூட்டப்பட்ட இந்தப் பெட்டிகளில் வரவேற்பறை, 2 படுக்கையறைகள், கழிவறை, சமையலறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்நிலையில், ரயில்வே உயரதிகாரிகள் மட்டுமே பயணம் செய்துவந்த இப்பெட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, தனியார் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம் மூலம் பொதுமக்கள் 6 பேர் டெல்லியிலிருந்து ஜம்முவிற்கு சலூன் கோச்சில் இன்று (சனிக்கிழமை) பயணம் சென்றனர்.
இது நான்கு நாட்கள் பயணமாகும். இந்த சலூன் கோச்சில் பயணம் செய்ய ஒருவருக்கு ஆகும் செலவு ரூ.2 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய உணவகங்களிலுள்ள அறைகளில் உள்ள அனைத்து வசதிகளையும் இந்த சலூன் கோச்சில் அனுபவிக்கலாம் என ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய ரயில்வேயில் மொத்தம் 336 சலூன் கோச்கள் உள்ளன. அவற்றுள் 62 சலூன் கோச்களில் குளிரூட்டி வசதி உள்ளது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H