2009-க்கு முன்பு ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் TRANSFER முடிந்த பிறகு தான் PROMOTION நடைபெறும்...
ஆனால் தற்போது
ஒன்றியத்திற்குள் TRANSFER & PROMOTION இரண்டும் முடிந்த பிறகு தான் ஒன்றியம் விட்டு ஒன்றியம் TRANSFER நடக்கிறது...
மேலும் ஒன்றியத்திற்குள் எந்த பாடத்தில் PROMOTION வருகிறது என்று கண்டு அதை படித்து PROMOTION பெறும் நிலையில்...
இனி வரும் காலங்களில் இவ்வாறு ஒன்றிய மூப்பு அடிப்படையில் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தும் போது
நடுநிலை பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் தனது ஒன்றியத்தை விட்டு வெளியே வேறு
ஒன்றியம் விட்டு ஒன்றியம் அல்லது
மாவட்ட மாறுதல் பெற வாய்ப்பே இல்லை
அதே போல நடுநிலை பள்ளிகளில் நேரடி பட்டதாரி நியமனம் வாய்ப்பு இல்லை
இறுதியாக வேறு மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனது மாவட்டத்திற்கு (குறிப்பாக தென் மாவட்டங்களில்) மாறுதல் பெற வாய்ப்பே இல்லை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...