10ஆம் வகுப்பு விடை திருத்தும் மையத்தில் MVO, TABULATOR பணிக்கு ஆசிரியயர்களை எவ்வாறு நியமனம் செய்ய வேண்டும் ??
RTI விளக்கம் ..
MVO பணி மிகவும் முக்கியமான பணி என்பதால் முகாம் அனுபவம் உள்ள மூத்த தலைமை ஆசிரியர்,முத்த பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் . TABULATOR மற்றும் இதர பணிகளுக்கு முகாம் அனுபவம் உள்ள ஏற்கனவே இவ்வேலைகளை செய்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்கலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...