நாடு முழுவதும், 463 ஆர்க்கிடெக்சர் கல்லுாரிகள் அனுமதி பெற்றுள்ளன. தமிழகத்தில், 93 கல்லுாரிகளும், கோவையில், 15 கல்லுாரிகளும் இப்பட்டியலில் அடங்கும். கல்லுாரிகள் சார்ந்த விபரங்களை, www.coa.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.