1.தமிழ் இலக்கிய மன்றம்.
2.ENGLISH LITERRAY ASSOCIATION.
3.கணித மன்றம்.
4.அறிவியல் மன்றம்.
5.சமூக அறிவியல் மன்றம்.
6.பசுமைப்படை/சுற்றுச்சூழல் மன்றம்.
7.ஜூனியர் ரெட் கிராஸ்.
8.சாரண சாரணியர் இயக்கம்.
9.தொன்மை பாதுகாப்பு மன்றம்.
10.செஞ்சுருள் மன்றம்.
11.நாட்டு நலப்பணித் திட்டம்.
12.சாலைப் பாதுகாப்பு மன்றம்.
13.நுகர்வோர் மன்றம்.
14.சுகாதார மன்றம்.
15.தேசியவாக்காளர் விழிப்புணர்வு மன்றம்.
16.தேசிய பேரிடர் மேலாண்மை மன்றம்.
ஆகிய மன்றங்கள் குறைந்தது மாதம் இருமுறை தவறாமல் செயல்படவேண்டும். மன்ற ஒருங்கிணைப்பாளராக மூத்த ஆசிரியர்கள் முன்னின்று அனைத்து ஆசிரியர்களும் பங்குபெறச்செய்ய வேண்டும்.ஒவ்வொறு மன்றங்களுக்கும் 180 பக்க அளவில் Longsize Notebook -ல் மன்ற செயலபாடுகளை தவறாமல் பதிவு செய்திட வேண்டும்.இவை அனைத்தையும் தலைமை ஆசிரியர் அவர்கள் கண்காணித்திட வேண்டும்.ஆண்டாய்வின்போது குறைந்தது 10 மரக்கன்றுகள் நடுவதற்கு பள்ளியின் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்/பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஏற்பாடசெய்திடவேண்டும்.நன்றி.மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்.திருவள்ளூர்-602001.7397596222.








