ICT இல்லாமல் வகுப்பறை இல்லை !ஆசிரியர்களுக்கான இலவச ஒருநாள் பயிற்சி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 14 June 2018

ICT இல்லாமல் வகுப்பறை இல்லை !ஆசிரியர்களுக்கான இலவச ஒருநாள் பயிற்சி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது :

ICT இல்லாமல் வகுப்பறை இல்லை என்ற நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு குழுவாக இணைந்து ICT இலவச பயிச்சினை ஆசிரியர்களுக்கு வழங்கி வருகின்றனர்.கடந்த 10.06.2018 அன்று கள்ளக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திரு.விஜயக்குமார்  மற்றும் திரு.அனந்தகண்ணன் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களின்  ஒருங்கிணைப்பில் 75 ஆசிரியர்களுக்கு ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.அனைத்து ஆசிரியர்களும் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வீடு திரும்பினர்.இது போன்ற நிகழ்வின் வாயிலாக நிச்சயம் ஒரு நாள் அரசு பள்ளியில் சேர்க்கைக்கு காத்திருக்கும் நிலை வரும்.இதனை கல்விக்குரல் மனதார பாராட்டுகிறது.

முகநூல் பதிவு
Feel mirth to share about the one day Information and Communication Technology) ICT training to the Government school teachers on 10-06-2018 at GGHSS, Kallakurichi, Villupuram dist. Nearly 75 teachers were participated from many districts with great interest.
Anandha Kannan and myself organised & coordinated this free ICT training in our home town. The splendid support was given by our friends Dhilip Raju Lakshmigandh Devarajan Vengat Mani Muralidharan Shanmuga Sundaram as Resource persons.
The training is focused on QR code & its usage, video editing, casting screen, powerpoint tips & tricks, Mobile applications for all subjects, Tamil inputting, latest e-gadgets etc.,Food arrangements, tea snacks and certificates were arranged with the help of sponsors from good hearts (friends).
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் இலவச தகவல் தொழில் நுட்பப்பயிற்சி கள்ளக்குறிச்சியில் 10-06-2018 அன்று சிறப்பாக நடைபெற்றது.
பல மாவட்டங்களிலிருந்து சுமார் 75 ஆசிரியர்கள் இப்பயிற்சியில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நண்பர்களின் உதவியாலும், ஆசிரியர்களின் பங்கேற்பாலும் இப்பயிற்சி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.
அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி!



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H