Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Income Tax Efiling செய்வது எப்படி!!!
INCOME TAX RETURNS (ITR) செய்வதற்கு முன் கவனிக்கப்பட வேண்டியவை:
INCOME TAX RETURNS (ITR) செய்வதற்கு முன் கவனிக்கப்பட வேண்டியவை:
ஏன் ITR file செய்ய வேண்டும்?
தங்கள் பணம் சம்பளமாக அல்லது வங்கி வட்டி விகிதம் மூலமாகவோ அல்லது வீடு
வாடகை ஆகிய வழிகளின் கிடைக்கும் பணத்தை INCOME TAX OFFICEக்கு கணக்கு
காட்ட வேண்டும் அப்படி கணக்கு காட்டாத நிலையில் அவை கணக்கில் வராத பணமாக
கருதப்படலாம்
BEFORE CHECK
1. சம்பள பட்டுவாடா அதிகாரி (DDO) form 16 (தருவது அவரது கடமை)
பெறப்பட்டவுடன் ITR பதிவு செய்யலாம் (original form 16 with seal and sign )
2. தங்கள் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட தொகை மற்றும் வங்கியில் பிடிக்கப்பட்ட வரி 26As form ல் வந்தால் ITR பதிவு செய்யலாம்.
NOTICE REASON
1. மேற்கண்ட இரண்டும் இல்லாமல் ITR returns செய்தால் தங்களுக்கு INCOME TAX OFFICE NOTICE வரலாம்
2. தவறான கணக்கு தாக்கல் செய்யும்போது
3. வரி பாக்கி செலுத்தாமல் ITR FILE செய்யும்போது
4. வங்கியில் பிடிக்கப்பட்ட வரியை கணக்கு காட்டாத போது
5. அவருக்கு அதிகமான பண பரிவர்த்தனை செய்யும்போது
6. 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேல் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் போது ஏற்கனவே ITR பதிவு செய்யாமல் இருந்தால்
7. அதிக பணமாக (ரூபாய்) வங்கியில் பரிவர்த்தனை செய்யும்போது
WHO IS THE AUTHORIZATION TO ISSUE FORM 16 IN SCHOOLS
1. GOVERNMENT PRIMARY, MIDDLE, AIDED PRIMARY, MIDDLE - BEO'S
2. GOVERNMENT HIGH SCHOOL AND HIGHER SECONDARY SCHOOL -HEADMASTER
3. AIDED HIGH AND HIGHER SECONDARY SCHOOL DEO
4. AIDED COLLEGE JOINT DIRECTOR
5. GOVERNMENT COLLEGE PRINCIPAL
மேலே செல்லப்பட்ட form 16 மற்றும் 26 As
இல்லாமல் அல்லது பணம் வித்தியாசம் இல்லாமல் இருந்தால் ITR returns பதிவு
செய்யலாம் இல்லை என்ற நிலையில் Auditor மற்றும் DDO வை தொடர்பு நலம்
தங்கள் Auditor தொடர்பு கொள்ளவும்
அனைத்தும் இருந்து பதிவு செய்யாமல் இருந்தால் தொகை 1000, 5000, 10000 என செலுத்த நேரிடலாம்.
If any clarification contact
9629803339
விஸ்வநாத்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








