Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
"உங்கள் அறிவிப்பு எங்களைப் பாதிக்கும்" - செங்கோட்டையனிடம் அரசுப் பள்ளி மாணவன் நேரில் மனு:
"உங்கள் அறிவிப்பு எங்களைப் பாதிக்கும்" - செங்கோட்டையனிடம் அரசுப் பள்ளி மாணவன் நேரில் மனு:
அரசுக்கு கோரிக்கை வைத்த மாணவர்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், சென்ற ஆண்டு முதல் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது தமிழக கல்வித்துறை.
11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தி, 1,200
மதிப்பெண்களை ஆண்டுக்கு 600 மதிப்பெண்கள் என்று பிரிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்ற ஆண்டு 11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.
ஆனால், சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 'மேல்
படிப்புக்கு 11-ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல், 12-ம்
வகுப்பு மதிப்பெண்களே எடுத்துக்கொள்ளப்படும்" என அறிவித்திருந்தார்.
இதுகுறித்து, கல்வியாளர்கள் பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவந்தனர்.
இந்நிலையில் நேற்று, ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றுக்காகச் சென்றிருந்த
அமைச்சர் செங்கோட்டையனிடம், மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம்
வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருக்கிறார்.
அம்மனுவில், "தற்போது ப்ளஸ் 2 மதிப்பெண்கள் மட்டும் உயர் கல்விச்
சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த
அறிவிப்பினால் வசதிபடைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கே நன்மை கிடைக்கும்.
இதனால், ஏழை மக்களின் அரசுப் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, ப்ளஸ் 1 மதிப்பெண்களையும் உயர் கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ள
வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், இந்த ஆண்டு 11-ம் வகுப்பில் 60
விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள், 50 விழுக்காட்டுக்குக் கீழ்
மதிப்பெண்கள் பெற்றுள்ளனரே என்று கவலை தெரிவித்ததோடு, எங்களின்
முடிவுக்குப் பலர் நன்றி தெரிவித்துள்ளதையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









