அரிசி:
அரிசியில் அதிகளவிலான கலோரிகள் உள்ளதால் உடல் எடை அதிகரிக்க விரும்புவோருக்கு இது சரியான தேர்வாகும். இதை சமைத்து சாப்பிடுவது உடல் எடை அதிகக்க உதவும்.
நட்ஸ்:
சுலபமாக உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்!
பச்சைக்காய்கறிகள்
பச்சைக்காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீன்ஸ், ஓட்ஸ், சோளம், பயிறு
வகைகளில் அதிக கலோரிகள் உள்ளது. இதனால் தினமும் உணவுத்திட்டத்தில்
சேர்த்துக்கொள்வது அவசியம்.
சீஸ்:
தினமும் சிறிதளவு சீஸ் உணவில் சேர்த்துக்கொள்வதால், உடல் எடை அதிகரிக்க உதவும்.