இதனால், தேர்வெழுதியவர்கள் மதிப்பெண்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், இதனை டி.என்.பி.எஸ்.சி கவனத்தில் கொள்ள வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 192 பணியிடங்களுக்காக கடந்த ஜூலை 14-ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வை 9 ஆயிரத்து 913 பேர் எழுதினர். இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி-யிடம் கேட்டபோது, வல்லுநர் குழுவின் ஆய்விற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவுசெய்யப்படும் என விளக்கமளித்துள்ளது.