Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - அரசு தேர்வுத் துறை :
'பிளஸ் 1 பொதுத் தேர்வில், தனித் தேர்வர்களுக்கு, இன்டர்னல் மார்க்
எனப்படும், அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது' என, அரசு தேர்வுத் துறை
அறிவித்துள்ளது.
தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 1 வகுப்புக்கும், 2017ம் கல்வி ஆண்டு
முதல், பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.பிளஸ் 1, பிளஸ் 2
மதிப்பெண்கள் கணக்கில் சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்
பின், இந்த விதி மாற்றப்பட்டு, பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்
போதும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பிளஸ் 2 பொதுத் தேர்வை, பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக எழுத
விரும்பும் தனித் தேர்வர்கள், பிளஸ் 1 தேர்வையும் கட்டாயம் எழுத வேண்டும்
என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விதிகளை, அரசு தேர்வுத்
துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.இதன்படி, பிளஸ் 1 தனித் தேர்வர்கள்,
செய்முறை அல்லாத பாடங்களுக்கு மட்டுமே தேர்வு எழுதலாம்.
குறைந்த பட்ச வயது, 15 ஆண்டு, ஆறு மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். தனித்
தேர்வர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது. எழுத்துத் தேர்வில்,
90க்கு பெறும் மதிப்பெண், 100க்கு கணக்கிடப்படும்.பிளஸ் 1 தேர்வில்
தேர்ச்சி பெறாவிட்டாலும், பிளஸ் 2 எழுத அனுமதிக்கப்படுவர்.
ஆனால், தேர்ச்சி பெறாத பாடத்தை மீண்டும் எழுதி, தேர்ச்சி பெற்ற பிறகே
சான்றிதழ் வழங்கப்படும்; அதுவரை, மதிப்பெண் பட்டியல் மட்டுமேவழங்கப்படும்
என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விதிகளை, அரசு தேர்வுத் துறையின்,
http://www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








