மகளை சாதனையாளராக உருவாக்க
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளிடம் இருக்கும் தனித்திறன்களை எப்படி
கண்டுபிடித்து மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
கணவன், மனைவி இருவரும் வெளியே வேலைக்கு செல்வது தவிர்க்க முடியாததாக
இருந்தாலும், அவர்கள் குழந்தைகளுக்கும் போதுமான நேரத்தை ஒதுக்கவேண்டும்.
அவர்களுடன் நேரத்தை பயனுள்ளமுறையில் செலவிட்டால்தான், அவர்களிடம்
மறைந்திருக்கும் தனித்திறன்களை கண்டறியமுடியும்.







