Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஐ.ஏ.எஸ்., தேர்வான 180 பேரில் 11 பேர் தமிழகத்திற்கு ஒதுக்கீடு:
கடந்த 2017 ல் யு.பி.எஸ்.சி., தேர்வெழுதியவர்களில் 180 பேர் ஐ.ஏ.எஸ்., ஆக
தேர்வானார்கள். இவர்களில் 11 பேர் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விவரம்(அடைப்புக்குறிக்குள் சொந்த மாநிலம்):மதுபாலன் (தமிழ்நாடு),
ஜோதிசர்மா (டில்லி), சிவகுருபிரபாகரன் (தமிழ்நாடு), அங்கிடமிஸ்ரா (உ.பி.,),
பாலசந்தர் (தமிழ்நாடு), சிவகிருஷ்ணமூர்த்தி (தமிழ்நாடு), நிஷாந்த்கிருஷ்ணா
(ஜார்கண்ட்), புனித்கெலாட் (ம.பி.,)ஆனந்தமோகன் (கேரளா), மோனிகா ராணா
(உத்தரகாண்ட்) மற்றும் வர்ஷா மினா (ராஜஸ்தான்).தமிழகத்தைச் சேர்ந்த
கீர்த்திவாசன் -- ஒடிசா, நித்யா -ராஜஸ்தான், லட்சுமணபெருமாள் -மேற்கு
வங்கம், உகேஷ்குமார் -கர்நாடக மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுஉள்ளனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








