பொங்கல் பரிசு தொகுப்பில், 1,000 ரூபாய் ரொக்கத்தை வாங்க விரும்பாதோர், அதை
தமிழக அரசுக்கு விட்டு கொடுக்கும் வசதியை, உணவு துறை
துவக்கியுள்ளது.பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பச்சரிசி,
சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலாக்காய் உடன், 1,000 ரூபாய்
ரொக்கத்தை, தமிழக அரசு பரிசாக வழங்குகிறது. இவற்றை வாங்க விரும்பாதோர்,
அரசுக்கு விட்டு கொடுக்கும் வசதியை, உணவுத் துறை துவக்கிஉள்ளது.இது
குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது:ஏழைகளுக்கு மட்டுமே அரசின் இலவச திட்டங்கள் வழங்க வேண்டும் என்ற
கருத்து, வலுத்து வருகிறது. இந்த சூழலில், ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு
பொருட்களுடன், 1,000 ரூபாய் ரொக்கத்தை வழங்க, அரசு
உத்தரவிட்டுள்ளது.பொங்கல் பரிசு வாங்க வேண்டாம் என்று விரும்புவோர்,
டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற, மொபைல் செயலிக்கு செல்ல வேண்டும். அதில்,
பயனாளர் நுழைவு பகுதிக்கு சென்று, பதிவு செய்த மொபைல் போன் எண்ணை பதிவிட
வேண்டும். அந்த எண்ணுக்கு அனுப்பப்படும், 'ஒன் டைம் பாஸ்வேர்டு' பதிவு
செய்த பின், உரிமம் விட்டு கொடுத்தல் பகுதிக்கு செல்ல வேண்டும்.அதில்,
பொங்கல் பரிசு, ரொக்க தொகை என, எது வேண்டாமோ, அதை, 'கிளிக்' செய்ய
வேண்டும். இதனால், அந்த கார்டுதாரரின் கடைக்கு, அவருக்கு உரிய பொருட்கள்
அனுப்பப்படாது. இதுவரை, 45 பேர், 1,000 ரூபாய் வேண்டாம் என, பதிவு
செய்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பொங்கல் பரிசு ரூ.1,000 வேண்டாமா! : அரசுக்கு விட்டு கொடுக்க சிறப்பு வசதி:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







