Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
ஜனவரி 8,9 இருநாட்கள் நடைபெறும் வேலைநிறுத்தப் பேராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பு - பொதுச்செயலாளர் தகவல்.
ஜனவரி 8,9 இருநாட்கள் நடைபெறும் வேலைநிறுத்தப் பேராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பு - பொதுச்செயலாளர் தகவல்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 16.12.2018 மாநிலச் செயற்குழு
தீர்மானத்தின்படி 2019 ஜனவரி 8,9 இருநாட்கள் நடைபெறும் அகில இந்தியப் பொது
வேலைநிறுத்தப் பேராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
பங்கேற்கிறது.
*மேற்படி வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக அனைத்து மாவட்டக் கிளைகளும்
துண்டுப்பிரசுரம் மற்றும் வால்போஸ்டர் வெளியிட மாதிரி இத்துடன்
அனுப்பப்பட்டுள்ளது.விரைந்து துண்டுப்பிரசுரம்,வால்போஸ்டர் வெளியிட்டு
களப்பணியாற்ற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
*தோழமையுடன்
*ச.மயில்
*பொதுச்செயலாளர்
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022