*ஒரு நபர் ஊதியக் குழுவின் தலைவர் சித்திக் மாலை 3.30 மணிக்கு அறிக்கையை தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து தாக்கல் செய்கிறார்*
*இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது குறித்த அறிக்கையை சித்திக் தாக்கல் செய்ய வாய்ப்பு*
*ஏற்கனவே நேற்று முதல்வரை சந்திக்க சித்திக் நேரம் கேட்டிருப்பதாக முதல் தகவலை நாம் இங்கே வெளியிட்டிருந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் சந்திப்பு உறுதியாகி உள்ளது*








