1. ஒரே பட்டியலில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் கலந்து கொள்ளாதவர்கள் என்று இரு தரப்புமே இருந்தால் தனித்தனியாகப் பட்டியல் தயாரிக்கவும்.
2 . வெப் பே ரோலிலேயே மொத்த வேலை நாள்கள் 31 இல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட நாள்களுக்கான சம்பளத்தை மட்டும் (சனி, ஞாயிற்றுக் கிழமைகளைச் சேர்க்கக் கூடாது) கழித்து விட்டு பட்டியலை மீளச் சமர்ப்பிக்கவும்.
3 . No work No Pay என்பதால் என்று வேலை செய்யவில்லையோ அன்றைய நாள்களுக்கு மட்டும் ஊதியப் பிடித்தம் செய்தால் போதும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
4. ஏற்கனவே முழு மாதத்திற்கும் ஊதியப் பட்டியல் சமர்ப்பித்தவர்கள் தணிக்கை செய்து Uட்டியலைத் திரும்பப் பெற்று ஒசூர் கருவூலத்தில் (மாவட்டக் கருவூலத்தில்)பட்டியலை ரிவோக் (Revoke ) செய்யச் சொல்லி வெப் பே ரோலில் பட்டியல் ஆயத்தம் செய்து மீளச் சமர்ப்பிக்கலாம்.