காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தாலுகாவில் உள்ள, கழிபட்டூர் கிராமத்தில், 'நீல் கமல்' என்ற பெயரில், தனியார் நிறுவனம் குடியிருப்பு கட்டி வருகிறது. இதில், 48.29 லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்க, ஸ்ரீதர் என்பவர் ஒப்பந்தம் செய்து இருந்தார். இதற்காக, 39.44 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.ஒப்பந்தப்படி, 2015 டிசம்பர் இறுதியில், வீடு ஒப்படைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் வீடு ஒப்படைக்கப்படவில்லை என, ரியல் எஸ்டேட் ஆணையத்தில், ஸ்ரீதர் மனு செய்தார்.