சேலம்: கல்லுாரி தேர்வு கட்டணம் உட்பட, 32 வகை கட்டண உயர்வால், பெரியார்
பல்கலை மாணவ - மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்திய மாணவர் சங்க, மாநில
தலைவர், கண்ணன் அளித்த பேட்டி:சேலம், பெரியார் பல்கலை, தன் உறுப்பு
கல்லுாரிகள், 82 தனியார் சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும் மாணவ -
மாணவியருக்கான தேர்வு கட்டணத்தை, இளங்கலைக்கு, 65ல் இருந்து, 85 ரூபாயாக
உயர்த்தியுள்ளது.எம்.பில்., தேர்வு கட்டணம், 200ல் இருந்து, 400 ரூபாய்;
செய்முறை தேர்வு கட்டணம், 400ல் இருந்து, 1,000 ரூபாய்; விண்ணப்ப கட்டணம்,
25ல் இருந்து, 50 ரூபாய்; மதிப்பெண் சான்று கட்டணம், 50ல் இருந்து, 100
ரூபாய்; வருகை அபராதம், 500ல் இருந்து, 1,000 ரூபாய் என, 32 வகை கட்டணத்தை,
100 சதவீதம் உயர்த்தி, மாணவ - மாணவியரை வஞ்சித்துள்ளது.கட்டண உயர்வை,
உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கட்டணத்தை குறைக்கும் வரை, பல்கலையை
தொடர்ந்து முற்றுகையிடுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







