Best TET Coaching Center n Chennai
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: தனித்தேர்வர்கள் ஏப்.8 முதல் விண்ணப்பிக்கலாம் :
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: தனித்தேர்வர்கள் ஏப்.8 முதல் விண்ணப்பிக்கலாம் :
*கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறி, வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள
சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான
தனித்தேர்வர்கள் ஏப்.8 முதல் ஏப்.12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்*
*விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கல்வி மாவட்ட வாரியாக
அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று
விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்*
*2019-2020-ஆம் கல்வியாண்டு முதல் செப்டம்பர், அக்டோபர் பருவ
துணைத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மார்ச் 2019 பத்தாம் வகுப்பு
பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்கு ஜுன்,
ஜுலையில் நடைபெறும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வெழுத வாய்ப்பு
வழங்கப்படுகிறது*
*தனித்தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில்
அமைக்கப்படும் தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
தேர்வுக்கான கட்டணமாக ஆன்லைன் பதிவு உள்பட ரூ.175 செலுத்த வேண்டும்*
*மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும்
தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் ஏப்.23, ஏப்.24 ஆகிய தேதிகளில்
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த அறிவிப்பு விரைவில்
வெளியிடப்படும்*
*மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள், சிறப்புத்
துணைத் தேர்வு குறித்த கூடுதல் விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள
முகவரியில் இடம்பெற்றுள்ளன என அரசுத் தேர்வுகள் இயக்குநர்
தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |