நியூயார்க்:பால் ஆல்லென் என்பவர் வானத்தில் பறந்தவாறு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்பத்துடன் உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தார்.
இதன் விளைவாக கடந்த 2011-ம் ஆண்டில் 'ஸ்டிராட்டோலான்ச்' என்ற புதிய நிறுவனத்தை பால் ஆல்லென் தொடங்கினார். விமானத்தின் வடிவமைப்பு, கட்டுமானப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டமாக 4-2019 பறக்க விடுவதற்கு நாள் குறிக்கப்பட்டது.








