1) சிந்துசமவெளி கழிவுநீர் கால்வாய்கள் எதனால் கட்டப்பட்டு இருந்தன ?
செங்கற்களால்
2) நேரு அறிக்கை முஸ்லீம்களுக்கு எதிரானது என்றவர் ? முகமது ஜீன்னா
3) புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள நகரம் ? சென்னை
4) புத்த சரிதம் என்னும் நூலை எழுதியவர் ? அசுவகோசர்
5) சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்கள் எதனால் செய்யப்பட்டவை ? டெரக்கோட்டா
6) மூலசங்கர் என்பது யாருடைய இயற்பெயர் ? தயானந்த சரஸ்வதி
7) குப்த வம்சத்தின் முதல் சுதந்திரமன்னராக குறிப்பிடப்படுபவர் யார் ? முதலாம் சந்திர குப்தர்
8) நான்காவது புத்த சமய மாநாட்டினைக் கூட்டியவர் ? கனிஷ்கர்
9) இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக நேதாஜி இருந்த ஆண்டு ? 1938
10) மொகஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு பொருள் ? இடுகாட்டு மேடு








