1) உ.வே.சா அவர்களை தட்சினாத்திய கலாநிதி என்று புகழ்ந்தவர் ? சங்கராச்சாரியார்
2) ஆற்றுப்படை நூல்களில் பெரியது எது ? மலைபடுகடாம்
3) நீர்நிலைகளில் வாழாத பறவை எது ? கொண்டை உழவாரன்
4) மேரி கியூரி முதலில் கண்டுபிடித்த தனிமம் ? பொலோனியம்
5) தமிழ் சிறுகதையின் தூண் என்று அழைக்கப்படுபவர் ? புதுமைப்பித்தன்
6) மறைமலையடிகளாரின் மகள் பெயர் ? நீலாம்பிகை
7) தமிழ் முனிவர் என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் ? தி.ரு.வி.க
8) தென்னாட்டு பெர்னாட்ஷா என அழைக்கப்படுபவர் ? அண்ணா
9) உலகத் தமிழ் கலகம் தொடங்கியவர் ? பாவாணர்
10) அழகின் சிரிப்பு , புரட்சிக்கவி , குடும்பவிளக்கு ஆகிய நூல்களின் ஆசிரியர் ? பாரதிதாசன்