1) தமிழக அரசு 2018 ஆண்டுக்கான நீரியல் வறட்சி மாவட்டங்களாக எத்தனை மாவட்டங்களை அறிவித்துள்ளது?
24
2) உலக தண்ணீர் தினம் எந்த நாளில் கொண்டாடப் படுகின்றது ?
மார்ச் 22
3) சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் 2019 விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்ற பதக்களின் மொத்த எண்ணிக்கை என்ன?
368
4) லீட் விருது வென்ற இந்திய நிறுவனம் எது ?
அசோக் லேலண்ட்
5) சமிபத்தில் செமி ஆட்டோமெட்டிக் ரக துப்பாக்கிகளுக்கு தடை விதித்துள்ள நாடு எது?
நியூசிலாந்து
6) IND - INDO CORPAT என்ற கடற்படை ரோந்து பயிற்சி இந்தியா மற்றும் எந்த நாட்டிற்க்கு இடையே நடைபெற்றது ?
இந்தோனிசியா
7) பெனு என்னும் சிறுகோளில் தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்துள்ள விண்வெளி ஆய்வு மையம் எது ?
NASA
8) தேசிய குறைந்த பட்ச ஊதியத்தை தீர்மானிக்கும் குழுவின் தலைவர் யார் ?
அனுப் சக்தி
9) இந்தியாவின் முதல் விரிவாக்க 3D டிஜிட்டல் தியேட்டர் எங்கு அமைந்துள்ளது ?
கொல்கத்தா
10) அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அமெரிக்க பெண் யார்?