1) தேசிய கட்சிகளுக்கு உதாரணம்?
2) எத்தனை வயது நிரம்பியவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியும் ?
3) எத்தனை வயது நிரம்பியவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும்?
25 ( 21 வயது பஞ்சாயத்து )
4) எதிர் கட்சி தலைவர் எதற்கு சமமான அதிகாரங்களைப் பெறுகிறார்?
5) தேர்தல் ஆணையம் எங்கு அமைந்துள்ளது?
6) நிர்வாச்சன் சதன் என்று எதனை அழைப்பார்கள்?
7) இந்திய தேர்தல் ஆணையம் எத்தனை நபர்களைக் கொண்டுள்ளது?
8) இந்திய தேர்தல் ஆணையரை நியமிப்பவர் ?
9) இந்திய தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் எவ்வளவு?
10) இந்திய தேர்தல் ஆணையர் யாருக்கு இணையான அதிகாரம் பெற்றுள்ளார்?