1) சூரியக் குடும்பத்தின் நாயகன் யார்?
சூரியன்
2) மிக வெப்பமான வாயுப்பந்து எது?
சூரியன்
3) சூரியக் குடும்பத்தின் ஒளி மற்றும் வெப்பத்தின் மூல ஆதாரம் எது?
சூரியன்
4) சூரியன் பூமியிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது?
சுமார் 15 கோடி கி.மீ
5) சூரியக் குடும்பத்தில் தானே ஒளிரும் ஒரே ஒரு வான் பொருள் எது?
சூரியன்
6) சனிக் கோளின் வளையம் எதனால் ஆனது?
நுண்கற்கள் , தூசு , பனி
7) 2006 ல் அறிவிக்கப்பட்ட குள்ளக் கோள்கள் எவை?
புளுட்டோ , செரஸ் , ஏரிஸ் , மேக்மேக் , ஹவ்மியே
8) புதன் சூரியனை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் ?
87.97 நாள்கள்
9) வெள்ளி சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் ?
224.7 நாள்கள்
10) பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் ?
365 1/4 நாள்கள்