10ம் வகுப்பு தகுதிக்கு தமிழக அரசில் பணிகள்
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வு வாய்மொழித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக்கட்டணம்: பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.500 SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.06.2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_85_2019tm.pdf
I Would like to share this JOB NEWS with you. Here You Can Download This Application from PlayStorehttps://play.google.com/store/apps/details?id=com.nathan.velaivaaippu