அலுவலக உதவியாளர் வேலை
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வேலை.
1.பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 05
சம்பளம்: ரூ.15,700 - 50,000
தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
2.பணி: இரவுக்காவலர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://districts.ecourts.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Chief Judicial Magistrate,
Tiruvannamalai District,
Tiruvannamalai.
Pincode 606 604

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.06.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/CJM%20Application.pdf
I Would like to share this JOB NEWS with you. Here You Can Download This Application from PlayStorehttps://play.google.com/store/apps/details?id=com.nathan.velaivaaippu