RITES நிறுவனத்தில் வேலை
பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான RITES நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Junior Assistant (HR)
காலியிடங்கள்: 22
கல்வித்தகுதி: பட்டப்படிப்புடன் நிமிடத்திற்கு 25 வாரத்தைகள் ஆங்கிலத்தில் அல்லது நிமிடத்திற்கு 20 வாரத்தைகள் ஹிந்தியில் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 18,000 – 66,000
வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.06.2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://rites.com/web/images/stories/uploadVacancy/38_%2019-JrAsstt-HR-regular-ad.pdf
I Would like to share this JOB NEWS with you. Here You Can Download This Application from PlayStorehttps://play.google.com/store/apps/details?id=com.nathan.velaivaaippu