பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் Bharat Electronics Limited (BEL) எனப்படும் பெல் நிறுவனத்தின் நிரப்பப்பட உள்ள பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Contract Engineers (Electronics)
காலியிடங்கள்: 20
பணி: Contract Engineers (Mechanical)
காலியிடங்கள்: 05
கல்வித்தகுதி: BE / B.Tech (Electronics / Electronics & Communication / Mechanical) & பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: Rs.23,000
வயது வரம்பு: 26 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC/PWD பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு & நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://bghr-recruitment.com/ApplForm_CMT.aspx?pid=207 என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 19.06.2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=CONTRACT-ENGINEERS-2019-JUN-ENG-3-6-19.pdf