அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை
அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Professional Assistant
காலியிடம்: 1
சம்பளம்:703 (நாள் ஒன்றுக்கு
கல்வித்தகுதி: B.E/B.Tech முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் தங்களது பயோடேட்டா & அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Director,
Internal Quality Assurance Cell,
Anna University ,
Chennai - 600 025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.06.2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.annauniv.edu/pdf/Temporary%20Staff%20001.pdf