சிவகங்கை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி களத்தூர் பள்ளியில் இன்று பிற்பகல் 2:15 மணியளவில் அறிமுகம் இல்லாத நபர் தலைமைஆசிரியை காயப்படுத்தி அவருடைய நகைகளை
பறித்துச் சென்றுள்ளனர்.்.
தற்சமயம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார கிளையின் பொறுப்பாளர்கள் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் இருக்கிறோம்.
மதிப்புமிகு காவல்துறை இப்பிரச்சனை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நகை மீட்டுத்தருமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாதவாறு கிராமப் பகுதியில் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.★★★★★★★★★★★★★★★★★★★
இவண்்்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை வட்டாரம்.