இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சேகர் பணி நியமனம் பெற்று 8 ஆண்டுகளுக்கு பின்பு உதயகுமார் இந்தக் கோரிக்கையை நீதிமன்றத்தில் வைத்துள்ளார். 8 ஆண்டுகள் பணி செய்துள்ள சேகரின் பணிநியமனத்தை ரத்து செய்ய முடியாது. இருந்தபோதும் இதுபோன்ற பணி நியமனங்களில் எவ்விதமான விதிகளும் பின்பற்றப்படவில்லை என்பது தெரிய வருகிறது. உரிய விதிமுறைகள் இல்லாததால் பதவியில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை பணிகளில் நியமிக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த பணிகள் அனைத்திலும் விதிகளுக்கு உள்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இரவு காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர், தோட்டப் பணியாளர்கள் போன்ற பணியிடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களையும், ஒரு சார்பாகவும் அதிகாரிகள் நியமிக்கிறார்கள். இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், இரவு காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்களுக்கு தமிழகத்தை பொருத்தவரை நேர்முகத்தேர்வு