இந்திய நிலபரப்பை போல சுமார் 1/3 சதவிகிதம் நிலத்தை கொண்ட பாலைவன நாடு தான் #சவுதி_அரேபியா…
உலகிலேயே நதியே இல்லாத மத்திய கிழக்கில் அமைந்துள்ள சவுதி அரேபியாவில் இதுவரை தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட வரலாறே இல்லை,
பொதுவாக வளைகுடா நாடுகளில் வெப்பம் சர்வசாதாரணமாக #50°டிகிரி செல்ஷியஸில் இருக்கும்…
வளைகுடாவில் சவுதி உள்ளிட்ட பல நாடுகள் மழை குறைவான பிரதேசங்கள்தான். ஈராக், சிரியாவில் ஓடும் டைகரீஸ் ஆறு மட்டுமே வளைகுடாவின் வடக்கே ஓடும் பெரிய நதியாகும்…
அங்கு நிலத்தடி நீர் என்பது அறிதிலும் அறிது, எங்கு தோண்டினாலும் கச்சா எண்ணெய் மட்டுமே உள்ளதால் அங்கு குடிநீர் மற்றும் அத்தியாவிசய தேவைக்கான தண்ணீரை கடல் நீரையே சுத்தம் செய்து சேகரித்து வைத்து மக்கள் தேவைக்காக அரசு விநியோகித்து வருகிறது…உலகிலேயே நதியே இல்லாத மத்திய கிழக்கில் அமைந்துள்ள சவுதி அரேபியாவில் இதுவரை தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட வரலாறே இல்லை,
பொதுவாக வளைகுடா நாடுகளில் வெப்பம் சர்வசாதாரணமாக #50°டிகிரி செல்ஷியஸில் இருக்கும்…
வளைகுடாவில் சவுதி உள்ளிட்ட பல நாடுகள் மழை குறைவான பிரதேசங்கள்தான். ஈராக், சிரியாவில் ஓடும் டைகரீஸ் ஆறு மட்டுமே வளைகுடாவின் வடக்கே ஓடும் பெரிய நதியாகும்…
கால் பந்து மைதானம் அளவிற்கு பிரமாண்டத்தை கொண்ட,, உலகிலேயே மிக பெரிய தண்ணீர் சேகரிக்கும் பல தொட்டிகளை கட்டி அதில் தண்ணீரை சேகரித்து வைத்துள்ளது சவுதி அரேபியா…
வளைகுடாவில் பெரும்பாலான நாடுகளில் மன்னர் ஆட்சிதான், ஆனால், மக்கள் திருப்தியாக வாழ்கிறார்கள். செல்வத்தில் கொழிக்கிறார்கள்…
மக்களின் தேவை உடனடியாகப் பூர்த்தி செய்யப்படுகிறது. ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு மக்கள் பணத்தை சுரண்டும் போக்கு கிடையாது…,
சவுதி மட்டுமல்லாது பஹ்ரைன், அமீரகம், ஓமன், ஏமன், கத்தார் போன்ற நாடுகளிலும் நிரந்தரமான ஆறுகள் கிடையாது...
எப்போதாவது மழை கொட்டினால் திடீர் ஆறுகள் உருவாகும்.
ஆனால் பல நதிகளையும் பல லட்ச ஆறுகளையும் கொண்ட இயற்க்கை வளம் அதிகம் கொண்ட நமது இந்திய நாட்டில் தண்ணீர் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது...
இதற்கு யார் காரணம்...?
பிற நாட்டை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்கான பதிவில்லை, பாலைவன நாடான சவுதியிலேயே தண்ணீர் பஞ்சம் ஏற்படாத போது வளமிக்க நமது நாட்டில் மட்டும் ஏன் இப்படியான நிலை என்கிற ஆதங்கம் மட்டுமே....!