Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
========================
05/07/328- ருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்கும் இடையே தான்யூப் ஆற்றின் மீது பாலம் கட்டப்பட்டது.
05/07/1687 -ஐசக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிபியா மேத்மாட்டிகா எனும் கணித நூலை வெளியிட்டார்.
05/07/1770- ரஷ்யாவிற்கும்,
துருக்கிக்கும் இடையே செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
05/07/1089 -
வாக்ரம் என்னுமிடத்தில் நடந்த போரில் ஆஸ்திரியாவை நெப்போலியன் மீண்டும் படுதோல்வி அடைய செய்தார்.
05/07/1811- வெனிசுலா ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.
இந்தியர்களாலேயே உருவான முதல் டெக்ஸ்டைல் மில் மும்பையில் நிறுவப்பட்டது. (இந்தியாவின் முதல் டெக்ஸ்டைல் மில் பிரிட்டிஷாரால்
1817 ல் நிறுவப்பட்டது.)
05/07/1868- பிரிட்டனில், வாகனங்கள் நெடுஞ்சாலை சட்டத்தின்படி நகரிலும்
கிராமப்புறங்களிலும் மணிக்கு மூன்று கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல்
செல்லக்கூடாது என வேக வரம்பு விதிக்கப்பட்டது.
05/07/1875- மிகப் பெரிய ஆலமரத்தின் கீழ் மும்பையில் உள்ள சில
புரோக்கர்களால் இந்தியாவின் முதல் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆன "பம்பாய் ஸ்டாக்
எக்சேஞ்ச் " உருவானது.
05/07/1884- ஜெர்மனி, கேமரூனைக் கைப்பற்றியது.
05/07/1909- பிரிட்டனில் பெண்ணுரிமைக்காக போராடி கைது செய்யப்பட்ட மிஸ்
மரியான் சிறையில் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். பிரிட்டனில் முதல்
உண்ணாவிரதப் போராட்டம் இது.
05/07/1935- அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் தேசிய தொழிலாளர் உறவு சட்டத்தில் கையெழுத்திட்டார்.
05/07/1943- இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனிப் படைகள் ரஷ்யாவின் கூர்ஸ்க் மீது தாக்குதலை ஆரம்பித்தன.
05/07/1946 -லூயிஸ் ரியர்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்ட பிகினி எனும் நீச்சல் உடை பாரிஸ் பேஷன் ஷோவில் அறிமுகப்படுத்தப் பட்டது .
05/07/1947- பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய விடுதலை
சட்ட மசோதா மீது காரசாரமான விவாதம் நடந்தது. நாடகபாணி அரசியல் நடத்தி நாடே
இல்லாமல் செய்து விடுவார்கள் என்று சர்ச்சில் கடுமையாகத் தாக்கிப்பேசினார்.
05/07/1948- தொட்டில் முதல் சுடுகாடு வரை அனைவருக்கும் இலவச மருத்துவ உதவி
அளிக்க வகை செய்யும் 'தேசிய மருத்துவ உதவி சட்டம் ' பிரிட்டனில்
செயல்முறைக்கு வந்தது.
05/07/1950- அமெரிக்கப் படைகளுக்கும், வடகொரியப் படைகளுக்கும் இடையே முதலாவது மோதல் ஆரம்பமானது.
1950- யூதர்கள் அனைவரும் இஸ்ரேலில் குடியேற அனுமதி அளிக்கும் சட்டம் இஸ்ரேலில் கொண்டுவரப்பட்டது.
05/07/1953-
கென்யாவில் மாவ் - மாவ் இயக்கத்தினருக்கு எதிராக பிரிட்டிஷார் எடுத்த நடவடிக்கையில் 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.
05/07/1954-
பிபிசி தனது முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது.
05/07/1962- பிரான்சிடம் இருந்து
அல்ஜீரியா விடுதலை அடைந்தது.
05/07/1967- இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கல்வாரி ரஷ்யாவிடமிருந்து வாங்கிய கப்பல் இந்தியா வந்து சேர்ந்தது.
05/07/1971- அமெரிக்காவில் 18 வயது ஆனவர்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டம் அமலுக்கு வந்தது.
05/07/1972- இங்கிலாந்தில்
டோர்செட்டில் உள்ள மனநோய் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 மனநோயாளிகள் உயிரிழந்தனர்.
05/07/1975- விம்பிள்டன் கோப்பையை வென்ற முதலாவது கருப்பினத்தவர் என்ற பெருமையை ஆர்தர் ஆஷ் பெற்றார்.
1975- போர்ச்சுகலிடமிருந்து கேப் வர்டி விடுதலை பெற்றது.
05/07/1977- பாகிஸ்தான் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி, பிரதமர் பூட்டோவை பதவியில் இருந்து அகற்றியது.
05/07/1982- மும்பை -
பூனா பாதையில் மங்கி ஹில் ரயில் நிலையத்திற்கும்,
காந்தாலா ரயில் நிலையத்துக்கும் இடையே இந்தியாவின் மிக நீளமான 'ரயில் குகைப் பாதை' திறந்து வைக்கப்
பட்டது.
05/07/1987- இலங்கை ராணுவம் மீது முதன் முறையாக விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல்களை பயன்படுத்தியது.
05/07/1992- இலங்கை , இயக்கச்சி எனும் இடத்தில் வை - 8 விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
05/07/1996- குளோனிங் முறையில் டோலி என்ற ஆடு ஸ்காட்லாந்தில் பிறந்தது.
05/07/1998- செவ்வாய்க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை
ஜப்பான் ஏவியது.
05/07/2004- இந்தோனேசியாவில் முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
05/07/2009- சீனாவின் சின்ஜியாங் மாகாணத் தலைநகர்
உரும்கியில் கலவரங்கள் வெடித்தன.
05/07/2012- லண்டனில் மிக உயரமான கட்டிடம்
(1,020 அடி) தி ஷார்ட் திறக்கப்பட்டது
05/07/2016- யூனோ
விண்கலம் வியாழன் கோளை அடைந்து 20 மாத ஆய்வை ஆரம்பித்தது.
A Srinivasan
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









