Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஜூலை இரண்டாம் தேதி சட்டசபையில் அறிவிக்க வாய்ப்பு உள்ள திட்டங்கள் ?
ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது வழங்கப்பட்ட தண்டனை
அனைத்தும் ரத்தாகிறது.
* பள்ளிகளின் இணைப்பு பற்றி திட்டங்கள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறது.
*மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட இருக்கிறது.
* எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க அறிவிப்பு வெளியாக உள்ளது.
* யோகா கராத்தே விளையாட்டு என மாணவர்களுக்கு கால அட்டவணை மாற்றம் அறிவிப்பு வர உள்ளது.
* இவை அனைத்தும் ஜூலை இரண்டாம் தேதி சட்டசபையில் அறிவிக்க பரிசீலனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








