Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆகஸ்ட்-20, 2019 (செவ்வாய்க்கிழமை) ராசி பலன்கள்:-
ஆகஸ்ட்-20, 2019
(செவ்வாய்க்கிழமை) ராசி பலன்கள்:-
🌅மேஷம்:-
குடும்பத்தாரின்
அற்ப ஆசைகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படும். பணியாளர்கள் வீண்
பிரச்சனைகளுக்கு வழிவகுப்பர். என்னதான் உழைத்தாலும் ஆதாயம் பூஜ்யமாகும்.
🌅ரிஷபம்:-
அரசு
வேலைக்கான வாய்ப்பு ஏற்படும். தொழிலில் அதிக முதலீடு செய்து ஆதாயம்
பெறுவீர்கள். விளம்பரத்தால் உங்கள் நிறுவனத்தின் புகழ் ஓங்கும். பதவி
உயர்வுகள் எதிர்பார்க்கலாம்.
🌅மிதுனம்:-
எல்லாக்
காரியங்களும் அனுகூலமாக முடியும். அரசு ஆதரவு, முக்கிய நபர்களின் உதவி,
புதிய வேலை வாய்ப்பு, சாஸ்திர, மந்திர வித்தைகளில் தேர்ச்சி ஆகியவை
ஏற்படும்.
🌅கன்னி:-
கனிவான
பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள். பலவழிகளிலும் பணவரவு எதிர்பார்த்தபடி
இருக்கும். காதலில் வெற்றி கிடைக்கும். மனதுக்குப் பிடித்த நவீன
புத்தாடைகள் வாங்குவீர்கள்.
🌅மகரம்:-
ஆணையிடும்
அதிகாரபதவி கிடைக்கலாம். மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய
பொருட்கள் வீடு வந்து சேரும். வீட்டிலும் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
🌅கடகம்:-
தர்ம
காரிய ஈடுபாடு வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும். எடுத்த
காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பல வழிகளிலும் அதிக தனலாபம்
கிடைக்கும்.
🌅சிம்மம்:-
சந்திராஷ்டமம்.
மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வெட்டிச்
செலவுகள் ஏற்படலாம். அரசு மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் அலைச்சலுக்குப்
பிறகே முடிவுறும்.
🌅துலாம்:-
தனவரவு
கூடும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெருகும். எல்லா வகையிலும் நல்லதே
நடக்கும். வியாபாரிகளுக்குத் தொழில் அபிவிருத்தி ஏற்படும். பெயரும்,
புகழும் அதிகரிக்கும்.
🌅மீனம்:-
புதிய
சொத்துக்கள் சேரலாம். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகள் வாடிக்கையாளரைக் கவர பரிசுத்
திட்டங்களை அறிவிப்பர்.
🌅தனுசு:-
உங்கள்
பொருட்கள் அனைத்தையும் திருடு போகாமல் பத்திரப் படுத்திக் கொள்வது நல்லது.
தாயின் உடல் நிலையில் மிகுந்த அக்கறை தேவை. வாகன சுகமும், தூக்கமும்
குறையும்.
🌅விருச்சிகம்:-
பயணங்கள்
மற்றும் செயல்பாடுகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். வெற்றிக்கு வழியில்லாத
வகையில் வேதனைகளும் ஏற்படும். குழந்தைகளுக்கு சிறு உடல் உபாதைகள்
ஏற்படலாம்.
🌅கும்பம்:-
குடும்ப
உறுப்பினர்களின் தேவை அறிந்து செயல்படுவீர்கள். உங்கள் செயல்பாடுகள் சமூக
விழிப்புணர்வோடு இருக்கும். தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பால் பணவரவு
திருப்திகரமாக இருக்கும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









