📢📢📢📢📢📢📢📢📢📢📢📢
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை இழந்தோம்
வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடத்தை இழந்தோம்
கல்வி மாவட்டமாக பிரிக்கப்பட்டு பள்ளிக்கல்விக்கு சென்றோம்
CRC பத்து நாளை இழந்தோம்
வட்டாரக்கல்வி அலுவலர் பதவியினுடைய அதிகார குறைப்பு செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அதிகார குவிப்பு
சில மாதங்களாகவே தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளை காண இயலவில்லை மாறாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி செயல்முறை தான்
தொடக்கப்பள்ளிகளை நூலகமாக மாற்றியாச்சு
இடைநிலை ஆசிரியர்களுக்கு அங்கன்வாடி பதவிஉயர்வு
கடந்த மூன்று ஆண்டுகளாகவே புதுப்பணியிடம் இல்லை ஏற்கனவே இருக்கும் பணியிடத்தையும் சர்பிளஸ் மூலம் சரண்டர்
தொடக்க நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளோடு இணைப்பு
தற்போது வட்டார வளமையத்திற்கும் மூடுவிழா
இன்னும் எதை எதை காண உள்ளமோ