பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கவனத்திற்கு
நீங்கள் படிக்கும் போது ஏதாவது பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை எனில் வருகிற அக்டோபர் 2019 அரசு பொது தேர்வு எழுத அரசு அனுமதி அளித்துள்ளது.1984 முதல் 2009 படித்த மாணவர்கள் வரையிலும்மற்றும் 2010,2011,2012,2013 ஆணடுகளில் முடித்த மாணவர்களுக்கு Grace Chance யும் அரசு அளித்துள்ளது.இந்த வாய்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மேலும் உங்கள் மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். தேர்வு கட்டணத்தை கல்லூரியில் செலுத்துமாறு அறிவுறுத்துகிறோம்...