திருப்பத்தூர் வட்டார ஜாக்டோ ஜியோ செய்தி
✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾
திருப்பத்தூர் வட்டார ஜாக்டோ-ஜியோ கூட்டம் 3-9-19 இன்று மாலை 5.30 மணி அளவில் அரசினர் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருப்பத்தூர் கந்திலி ஜோலார்பேட்டை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ 6-9-19 அன்று திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு மாலை 5 மணி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது
@ 13 9 2019 அன்று மாவட்ட அளவிலான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் தூய நெஞ்சக் கல்லூரி யிலிருந்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் வரை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
எனவே திருப்பத்தூர், ஜோலார்பேட்டை,கந்திலி ஆகிய ஒன்றியத்தில் உள்ள ஜாக்டோ-ஜியோ வில் அங்கம் வகிக்கும் ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களின் அனைத்து வட்டார பொறுப்பாளர்கள், ஆசிரியர் அரசு ஊழியர்களை ஒன்று திரட்டி பெருந்திரளான கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
🕺🏾🕺🏾🕺🏾🕺🏾🕺🏾🕺🏾🕺🏾
🤝🏽🤝🏽🤝🏽🤝🏽🤝🏽🤝🏽🤝🏽
இங்கனம்
திருப்பத்தூர் வட்டார ஜாக்டோ ஜியோ
ஒருங்கிணைப்பாளர்கள்
🕺🏾🕺🏾🕺🏾🕺🏾🕺🏾🕺🏾🕺🏾
🤝🏽🤝🏽🤝🏽🤝🏽🤝🏽🤝🏽🤝🏽
செய்தி:-(Siva tams Ldr Tpt)