JACTO - GEO மாநில அமைப்பின் முடிவின்படி
தொடக்கக்கல்வியை சீரழிக்கும் அரசாணை 145 ஐ ரத்து செய்தல்,
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல்
உள்ளிட்ட 9 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி
13-09-2019 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு
கல்வி மாவட்ட அளவில் பேரணி *ஆர்ப்பாட்டம்*நடைபெறவுள்ளது.
நமது திண்டுக்கல் மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில்பேரணி துவங்கி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

1. திண்டுக்கல்
யூனியன் ஆபீஸ் ,
2. பழனி
தாலுகா அலுவலகம் ,
3. வத்தலகுண்டு
யூனியன் ஆபீஸ் ,
4. வேடசந்தூர்
முஸ்லீம் தர்கா (பஸ் ஸ்டாண்ட் அருகில்)
பேரணி ஆர்ப்பாட்டத்தில் நமது இயக்க உறுப்பினர்கள் அனைவரும் எழுச்சியோடு பங்கேற்கவும்
TNHHSSGTA
திண்டுக்கல்