ஆயுத பூஜை முன்னிட்டு 6 நாட்கள் நடைபெறும் இந்த விழாக்கால சிறப்பு விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தள்ளுபடிகளும் சலுகைகளும் வழங்கப்படும்.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்
பிலிப்கார்ட் பிக் பில்லியன் டே மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆகிய இரண்டு சிறப்பு விற்பனைகளும் ஒரே நேரத்தில் வர இருப்பதால் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4-ஆம் தேதி வரை இந்த விழாக்கால சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்
பிலிப்கார்ட் பிக் பில்லியன் டே மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆகிய இரண்டு சிறப்பு விற்பனைகளும் ஒரே நேரத்தில் வர இருப்பதால் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4-ஆம் தேதி வரை இந்த விழாக்கால சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜையை முன்னிட்டு 6 நாட்கள் நடைபெறும் இந்த விழாக்கால சிறப்பு விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தள்ளுபடிகளும் சலுகைகளும் வழங்கப்படும். ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம்.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் சிறப்பம்சங்கள்:
பஜாஜ் Finserv EMI கார்ட் பயன்படுத்துவோருக்கு கட்டணமில்லா தவணை முறை.
எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கோடக், ஆக்சிஸ் மற்றும் எஸ்பிஐ டெபிட் கார்டுகள் பயன்படுத்துவோருக்கு தவணை முறை வசதி.
பழைய மின்னணு பொருட்களை புதிய பொருட்களுக்கு மாற்றலாம், மின்னனு பொருட்களுக்கு கட்டணமில்லா தவணை முறை மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி.
அமேசான் புதிய சிறப்பு வெளியீடுகள்
மொபைல் பாதுகாப்பு திட்டங்கள்
எஸ்பிஐ டெபிட் கார்ட் பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி
Flipkart Axis Bank co-brand கார்ட் பயன்படுத்துவோருக்கு 5 சதவீத சலுகை மற்றும் 10 சதவீத தள்ளுபடி
உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மீது முழு பாதுகாப்பு திட்டங்கள் வாங்கலாம்
Ola, OYO, PhonePe, UrbanClap, 1mg உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டு நிறுவனங்களின் சேவைகளை பெறும் வகையில் SuperCoins மற்றும் 4X Coins வழங்கப்படும்
புதிய விளையாட்டுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ரூ.100 கோடி அளவிற்கு பரிசுகள்
SuperCoins மூலம் இலவச விமான பயணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள்
முக்கிய நிறுவனங்களின் பொருட்கள் வெளியீடு
. 【♨】⚘நேசம்.காம்⚘_