ஒரு கிராமமே அந்த இரண்டரை வயது குழந்தை சுஜித்திற்காக கதறுகிறது. அமைச்சர்கள் பதறியபடி மணப்பாறை நோக்கி விரைந்துள்ளார்கள். தீயணைப்புத் துறையும் மீட்பு நடவடிக்கையில் துரிதமாக செயல் பட்டு வருகிறது. குழந்தை சுஜித் சுவாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்க அவன் தாயின் கண்ணீர் இந்த தேசத்தையே உலுக்குகிறது. நாம் அவனுக்காக ஒரே ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்வோம். நம் வேண்டுதல் அவனை மீட்டுத்தரும் என நம்புவோம்.