மருத்துவத்தில் எத்தனை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? – ஆச்சரியத் தகவல்!
பகிர்வு
எத்தனை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? – நீங்கள் அறிந்துகொள்ள...
முப்பத்தி நான்கு (34) வகையான மருத்துவ முறைகள்!
அடேங்கப்பா! இத்தனையா? – ஒரு பார்வை!
மருத்துவத்தில் பல வகைகளை பற்றி அறியும் போது சேகரித்த தகவல்கள். மருத்துவத்தில் உடலுக்கு மடAdmi மருந்து கொடுப்பது, மனதிற்கு மட்டும் மருந்து கொடுப்பது, ஆன்மாவிற்கு மட்டும் மரு ந்து கொடுப்பது, இந்த மூன்றிற்கும் சேர்த்தும் கொடுக்கலாம்.
1. சித்த மருத்துவம் (Sidha)
2. ஆயுர் வேத மருத்துவம் (Ayurveda)
3. யூனானி மருத்துவம் (Unani)
4. காந்த மருத்துவம் (Magnetic)
5. ரெய்கி மருத்துவம் (Reikhi)
6. வர்ம மருத்துவம் (Varma)
7. அக்கு பஞ்சர் மருத்துவம் (Acupuncture)
8. அக்கு பிரஷர் மருத்துவம் (Acupressure)
9. மலர் மருத்துவம் (Flower)
10. மெஸ்மரிசம் மருத்துவம் (Mesmerism)
11. ஹிப்னாடிசம் மருத்துவம் (Hypnotism)
12. நம்பிக்கை மருத்துவம் (Hope)
13. மசாஜ் மருத்துவம் (Massage)
14. ஜோதிட மருத்துவம் (Astrology)
15. ரிப்லஸ் மருத்துவம் (Ripples)
16. உடற்பயிற்சி மருத்துவம் (Exercise)
17. பெட் மருத்துவம் (Bed)
18. தியான மருத்துவம் (Meditation)
19. யோக மருத்துவம் (Yoga)
20 வண்ண மருத்துவம் (Colourful)
21. சிறுநீர் மருத்துவம் (Urine)
22. கலை மருத்துவம் (Art)
23. முத்திரை மருத்துவம் (Impression)
24. பெண்டுலம் மருத்துவம் (Pendulum)
25. நவமணி மருத்துவம் (Navamani)
26. அரோமா மருத்துவம் (Aroma)
27. கை மருத்துவம் மற்றும் விரல் மருத்துவம் (Hand & Finger)
28. இசை மருத்துவம் (Music Therapy)
29. எண்ணை மருத்துவம் (Oil Therapy)
30. விழி மருத்துவம் (Eye)
31. சிரிப்பு மருத்துவம் (Laughing Therapy)
32. பிராண சிகிச்சைமுறை மருத்துவம் (Pranic Healing)
33. தொலைவு சிகிச்சைமுறை மருத்துவம் (Distance Healing)
34. மருத்துவ ஆலோசனை பெறுதல் (counseling)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...