தீபாவளிக்கு மறுநாள் ( 28.10.2019) பொது விடுமுறையாக
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
இதனை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 9 வேலைநாளாக செயல்படும் எனவும் அறிவிப்பு.
இதனால் தீபாவளிக்கு சனி, ஞாயிறு, திங்கள்கிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.