தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி
இரண்டு மாத காலத்திற்கு புற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொள்ள
உள்ளனர். ஒவ்வொரு பள்ளியின் முக்கிய செயல்திறன் பகுதிகளைக் கண்டறிந்து அதனை
மேம்படுத்தவும், புதிய உத்திகளைக் கையாண்டு அப்பள்ளியிலுள்ள குறைகளை
நிவர்த்தி செய்யவும் புற மதிப்பீடு செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஒன்றிய அளவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் அடங்கிய 40 பள்ளிகள் இந்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியல் :
ஒவ்வொரு ஒன்றிய அளவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் அடங்கிய 40 பள்ளிகள் இந்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியல் :
- * School External Evaluation Dashboard - School List - Thanjavur District - Download here ( New 10.10.2019 )
- * School External Evaluation Dashboard - School List - Trichy District - Download here ( New 10.10.2019 )
- * School External Evaluation Dashboard - School List - Ramanathapuram District - Download here ( New 09.10.2019 )
- * School External Evaluation Dashboard - School List - Tiruvallur District - Download here
- * School External Evaluation Dashboard - School List - Tiruvannamalai District - Download here
- * School External Evaluation Dashboard - Team List - Tiruvannamalai District - Download here
- * School External Evaluation Dashboard - School List - Dharmapuri District - Download here
- * School External Evaluation Dashboard - School List - Coimbatore District - Download here
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...