பள்ளிகளில் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு ஜனவரி 15 முதல் 17
வரை பள்ளித் தலைமைக்கான தேசிய மையத்தினால் ( NCSL) , புதுடில்லியில்
நடத்தப்பட உள்ளது.
பள்ளித் தலைமையைக் கொண்டாடுதல் ( Celebrating School Leadership) எனும் இந்நிகழ்ச்சிக்கென தலைமையாசிரியர்களின் தலைமைப் பண்பின் ஆக்கப் பணிகள், தர மேம்பாட்டின் விளைவுகள் குறித்த Video Document அல்லது Case Study ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றினை தயார் செய்து அனுப்பக் கோரப்பட்டுள்ளது.