✳21.12.19- தேர்தல் பயிற்சி வகுப்பு
✳ 22.12.19 ஓய்வு நாள்
✳23.12.19 இரண்டாம் பருவம் கடைசி வேலைநாள் , சமூகவியல் தேர்வு, வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களை தயார்செய்து வைத்து பள்ளியை பூட்டிவருதல்
✳25.12.19 கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், தேர்தல் பிரச்சாரம் முடிவு
✳26.12.19 தேர்தல் பணி ஆணை பெறுதல்
✳27.12.19 முதல் கட்ட தேர்தலுக்கு செல்லுதல்
✳28.12.19 பெட்டி எடுத்தபிறகு காலை வீட்டிற்கு புறப்படுதல்
✳29.12.19 அடுத்த தேர்தல் பயிற்சி வகுப்பு ஆணை பெறுதல்
✳30.12.19 இரண்டாம் கட்ட தேர்தல் பணி
✳31.12.19 வாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சி வகுப்பு
✳ 01.01.2020 புத்தாண்டு கொண்டாட்டம்
✳02.01.2020 வாக்கு எண்ணிக்கை பணி
✳03.01.2020 வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட சுமார் 150 ஆசிரியர்கள் அவர்களது இல்லம் புறப்படுதல்
✳03.01.2020 மூன்றாம் பருவம் துவக்கம்
✳06.01.2020 ARO's ஊ.ம.தலைவர் & உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தல்
இதற்கிடையில் இரண்டு நாட்கள் மூன்றாம் பருவ பாடநூல்கள் & குறிப்பேடுகள் எடுத்தல்.
இப்பவே கண்ணகட்டுது...