🌔🌓🌒சின்னசேலம் ஒன்றியம், காளசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சூரியகிரகணம் பற்றி பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
⚡சூரியகிரகண நிகழ்வு குறித்து ஆசிரியர் திரு.இராமச்சந்திரன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கமளித்தார்.
⚡தலைமை ஆசிரியர் திரு.இரா.இராமமூர்த்தி அவர்கள் சூரியகிரகண நிகழ்வு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.

⚡உதவி ஆசிரியர் திரு.செ.சரவணன் அவர்கள் சூரியகிரகணம் நிகழ்வு குறித்த வீடியோ தொகுப்பினை பள்ளி மாணவ, மாணவியருக்கு Projector மூலம் திரையில் காண்பித்து விளக்கமளித்தார்.
🌔🌓🌒மேலும் டிசம்பர் 26 அன்று மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் சூரியகிரகணத்தை பார்வையிட பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.